தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

 இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 232 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று ஒரு சவரனுக்கு 128 ரூபாயாக அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 33 ஆயிரத்து 856 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.