தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை. இன்றைய விலை நிலவரம் எவ்வளவு தெரியுமா?

 சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 33 ஆயிரத்து 728 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று 1கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற தங்கத்தின் விலை நிலவரத்தை தொடர்ந்து தெரிந்து கொள்ள  நமதுதமிழ்ச் செய்திவளைத் தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.