ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சூப்பரான இயற்கை உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்!

*பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்


*செம்பருத்திப் பூவின் இதழ்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சூடு தணிந்து உடல் ரத்தம் சுத்தமாகும்
*  நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்  இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் உள்ள ரத்தம்  அதிகரிக்கும்
*பேரீச்சம் பழத்தைத் தேனில் 3 நாட்கள் ஊற வைத்து பிறகு  இரண்டு அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் அதிகரிக்கும்
* தினமும் இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ரத்தம் அதிகரிக்கும்
* இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் உடலை சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும்
* பசியைத் தூண்டும் தன்மை கொண்டது இந்த இலந்தைப்பழம்
*இதை நீங்கள் செய்து பாருங்கள் உங்கள் உடலில் உள்ள மாற்றத்தை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.