தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.Today Gold rate.

 ஆபரண தங்கத்தின் விலை இன்று  22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 35 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஒரு கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.