மே மாதத்தில் NET தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

மே மாதத்தில் NET தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. மே மாதத்தில் NET தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மே 2-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2-ம் தேதி வரை www.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.