அனைத்து வகை தலைமை ஆசிரியர் ஆஜராக உத்தரவு-CEO Proceedings! அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர் / மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள்


பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி / அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் வருகைப்பதிவேட்டுடனும், வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளி / அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டுடனும் இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்களின் தவறாமல் ஆஜராக தெரிவித்தல் சார்பாக.

 

 IMG_20210227_110332