தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு எட்டு ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 35 ஆயிரத்து 432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அதேபோல் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 429 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை நிலவரம்
8 கிராம் வெள்ளியின் விலை 650 ரூபாய் 68 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 75 ரூபாய் 71 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
0 Comments
Post a Comment