மீண்டும் சரிந்த  தங்கத்தின் விலை .இன்றைய விலை நிலவரம் எவ்வளவு தெரியுமா?

  22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 36 ஆயிரத்து 224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அதே போல் ஒரு கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.