ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!


 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்துள்ளது .இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 34 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 372 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.