சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு!: புதிய அட்டவணை வெளியீடு..!!

 நமது தமிழ் செய்திவளை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ,

 

சென்னை: சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வின் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 24ம் தேதி நடைபெற இருந்த தேர்வு பிப்ரவரி 23ம் தேதியும், டிசம்பர் 28ல் நடைபெற இருந்த தேர்வு பிப்ரவரி 24 தேதியும் நடைபெறும். டிசம்பர் 29ம் தேதி நடைபெற இருந்த தேர்வு பிப்ரவரி 25ம் தேதியும், டிசம்பர் 30ல் நடைபெற இருந்த தேர்வு பிப்ரவரி 26ம் தேதியும் நடைபெறும் .