இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!

 இன்று மாலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 34 ஆயிரத்து 648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 331ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.