மளமளவென சரிவை தொட்ட தங்கத்தின் விலை .இன்றைய விலை நிலவரம் எவ்வளவு தெரியுமா?

 சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 35 ஆயிரத்து 864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது . ஒரு கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 483 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 வெள்ளியின் விலையும் ஒரு கிராமுக்கு 20 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 73 ரூபாய் 50 பைசா என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.