தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் .எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

 தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர்
 திருவண்ணாமலை
சேலம்
 ராணிப்பேட்டை
 திருப்பத்தூர்

 ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்திவளைத் தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.