தமிழகத்தின் இன்றைய
கொரோனா நிலவரம்.

 தமிழகத்தில் இன்று மேலும் 838 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 228 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று உயிரிழப்பு 10 பேர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.