தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்! 

தமிழகத்தில் இன்று மேலும் 790 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 208 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய உயிரிழப்பு 8 என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.