டி.எஸ்.பி மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை நெகிழ்ச்சியான சம்பவம்! 

 குழந்தைகளை படிக்க வைத்து அவர்கள் மேலும் மேலும் உயரிய பல பொறுப்புகளை வகிக்கும் போது அதைப் பார்த்து மகிழும் நல்ல உள்ளம்  முதலில் நம் பெற்றோர் தான்.

  இந்த நிலையில் ஆந்திராவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. தன்னுடைய மகள் உயர் அதிகாரியான நிலையில் தந்தை அவருக்கு சல்யூட் அடிப்பது போன்று புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள திருப்பதியில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஷ்யாம் இவரது மகள் அதே பகுதியில் தற்போது துணை கண்காணிப்பாளராக புதிதாக பதவியேற்றுள்ளார்.

 எனவே தன்னுடைய மகள் தன்னை விட உயரிய பதவிக்கு வந்தால்தான் தனது மகளுக்கு சல்யூட் அடித்தார். இது குறித்த புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது .மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.