தங்கத்தின் இன்றைய விலை நிலவரம!

 இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 38,000 ரூபாயாக உள்ளது. அதேபோல ஒரு கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்த4,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.