தொப்பையை குறைக்க சுலபமான இயற்கை வழி மருத்துவம். இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

  நம் வீட்டில் உள்ள மூன்று பொருட்களை வைத்து இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க இதோ ஒரு சுலபமான வழிகள் இன்றைய நவீன உலகில் உடல் உழைப்பு குறைந்து வருகிறது. எனவே உடல் எடையும் தொப்பையும் அனைவரையும் பாடாய்படுத்தி வருகிறது. எனவே நாம் உடல் எடையை குறைக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய சில இயற்கை முறைகளைப் பார்க்கலாம்.

 தேவையான பொருட்கள்: 

எலுமிச்சை சாறு: ஒரு டீஸ்பூன்
 வெல்லம் பவுடர்: ஒரு டீஸ்பூன்
 வெதுவெதுப்பான நீர்: ஒரு டம்ளர்

 ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி வெதுவெதுப்பாக சூடேற்றி பின்னர் அதில் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து அதன் பின் எலுமிச்சை சாற்றினை சேர்த்து மீண்டும் மீண்டும் கலந்து இந்த தயார் செய்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும் தொப்பையும் வேகமாக குறைந்து வருவதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். உணரமுடியும் உடல் எடை மற்றும் தொப்பை உள்ளவர்கள் இதை பயன்படுத்தி பாருங்கள்.