திடீர் சரிவில் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சென்னை நிலவரப்படி ஒரு சவரனுக்கு 756 ரூபாய் குறைந்து 37, 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல ஒரு கிராமுக்கு 92 ரூபாய் குறைந்து 4, 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.