Breaking News; திடீரென உயர்ந்த தங்கத்தின் விலை. எவ்வளவு தெரியுமா?

  இன்று மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 536 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது .  இன்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 536 உயர்ந்து 38, 520 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு 67 ரூபாய் உயர்ந்து 4, 815 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

அதேபோல் வெள்ளியின் விலை 2 ரூபாய் 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 74 ரூபாய் 10 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.