சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவது ஏன் தெரியுமா?

சிறுநீரில் திட்டு திட்டாக ரத்தம் வெளியேறினாலோ அல்லது சிறுநீர் இளம் சிவப்பு நிறத்தில் வெளியேறினாலோ அவை சிறுநீர்ப்பை புற்று நோயின் அறிகுறிகள். சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவது, சிறுநீர்ப்பை புற்று நோயின் ஒரு அறிகுறியாகும். அதோடு ஒருவித எரிச்சல் நிறைந்த வலி அல்லது அசௌகரியம் சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும். இயல்பை விட அதிகமாக சிறுநீர் கழிப்பது மற்றும் உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அடக்க முடியாத உணர்வுகளும் இந்த புற்று நோயின் அறிகுறியாகும்