மீண்டும் தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை! 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி 22கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 37, 208 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 651 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.