ரஷ்ய அரசு நிதி உதவியுடன் கல்வி கற்க அழைப்பு

  இந்திய மாணவர்கள் ரஷ்ய அரசின் நிதி உதவியுடன் அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயில சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் (ஆர்சிஎஸ்சி) அழைப்பு விடுத்துள்ளது.