கலை சொல்லாக்கத்தில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவர்களுக்கு விருது அறிவிப்பு!

கலை சொல்லாக்கத்தில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அகர முதலித் இயக்கத்தின் மூலம் விருது வழங்குவதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் கூறியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. மாவட்டத்துக்கு ஒரு சிறந்த மாணவர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 37 மாணவர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது .விருப்பமுள்ள மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து பயன் பயனடையுங்கள்.