தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.

  தமிழகத்தில் இன்று புதிதாக 921கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று பலியானோர் எண்ணிக்கை 13 பேர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.