விவசாயிகளுக்கு ரூ. 600 கோடி நிவாரணம் தமிழக முதல்வர் அறிவிப்பு! 

 நமது தமிழ் செய்தி வளை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ உங்களுக்காக: நிவர்மற்றும் புரேவி புயல் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணம் வரும் 7ஆம் தேதி முதல்வர் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

 மேலும் மானாவாரி நீர் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு நிவாரணம் ரூபாய் 13 ஆயிரத்து 500 லிருந்து 20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மானாவாரியில் நெல் தவிர பிற பயிர்களுக்கும் நிவாரணத்துக்கு ரூ.7,410 லிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.