நீங்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சியா?  ரூபாய் 50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க.

  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணி: office assistant.
காலி பணியிடங்கள்: 53.
சம்பளம்: ரூ.15, 700 முதல் ரூ.50,000 வரை.
பணியிடம்: சென்னை.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18 முதல் 35.
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31.

மேலும் விவரங்களுக்கு www.tnscb.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.