39 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

 ஆபரண தங்கத்தின் விலை  ஒரு வார காலமாக ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது .இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 4, 886 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து39,0 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.