தமிழகத்தில் புதிதாக 2,000 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், உதவியாளர்கள் விரைவில் நியமனம். அமைச்சர் விஜயபாஸ்கர்! 

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா மினி கிளினிக் திட்டத்திற்காக புதிதாக 2,000 மருத்துவர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார் .நேற்று அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்துப் பேசிய அவர் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பட்டங்களையும் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்

 மினி கிளினிக் திட்டத்திற்காக புதிதாக 2,000 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.