நீங்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி யா?தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உங்களுக்கான வேலை வாய்ப்பு. மாத சம்பளம் 15,700 , விண்ணப்பிக்க கடைசி தேதி 31-1 -2021.
தமிழநாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
அலுவலக உதவியாளர் - 53 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
ரூ. 15,700 முதல் ரூ. 50,000/- வரை
கல்வித் தகுதி :
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு :
31.12.2020 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா பொதுப்பிரிவினர் 30 வயது வரையும், BC,BCM,MBC/DC பிரிவினர் 32 வயது வரையும், SC,SC(A)/ST பிரிவினர் 35 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை :
நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnscb.org/wp-content/uploads/2021/01/OA-Notification.pdf விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் நகல் எடுத்து சுயசான்றொப்பம் இட்டு பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://www.tnscb.org/wp-content/uploads/2021/01/OA-Notification.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2021
0 Comments
Post a Comment