தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.

 தமிழகத்தில் இன்று 1,195 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .இதில் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 340 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று உயிரிழந்தவர் எண்ணிக்கை 10 பேர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.