தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!!
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணபித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிறுவனம் :திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
காலிப் பணியிடங்கள்: 28
வேலை செய்யுமிடம்: திருவள்ளூர்
வேலைவாய்ப்பின்வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
கல்வி தகுதி: டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு :18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்
மாத சம்பளம்: ரூபாய் 55, 400 முதல் ரூபாய்1 ,12, 400 வரை இருக்கும்
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வு செயல் முறை :எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:www.tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி08.01. 2021 இதுபோன்ற பல பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.
0 Comments
Post a Comment