தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்.

  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்து 37, 808 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4, 776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.