தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம். 

 தமிழகத்தில் இன்று1,035  பேருக்கு  தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 296 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 பேர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .இதில் 6 பேர் தனியார் மருத்துவமனையிலும் 6 பேர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.