டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான தேதிகள் அறிவிப்ப

. தொழில் வணிகத் துறையில் உதவி இயக்குனர் பணியிடத்துக்கான எழுத்துத்தேர்வு வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுமென டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள npsc.gov.in இன்று இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.