தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.

  தமிழகத்தில் இன்று மேலும் 1,00 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்களுக்கு 285 பேருக்கு  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று உயிரிழப்பு 11 பேர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.