பேரூராட்சி அலுவலக வேலை வாய்ப்பு!
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர், கடத்தூர் போன்ற பேரூராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .நிறுவனம்: தர்மபுரி பேரூராட்சி
மொத்த காலிப்பணியிடங்கள்: 6
வேலை செய்யுமிடம் :தர்மபுரி
வேலைவாய்ப்பின் வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு
வேலைகள்: சுகாதார பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்
கல்வித் தகுதி: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதும்
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை இருக்கலாம்
மாதச் சம்பளம்: ரூபாய் 15, 700 விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வு செயல்முறை: நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன் மூலம் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை அறிந்துகொள்ள www.townpanchayat.in என்ற லிங்கின் மூலம் தெரிந்து கொள்ளலாம் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :21 .12. 2020 விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
0 Comments
Post a Comment