தங்கத்தின் இன்றைய விலை நிலவரங்கள்! 

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 37,952 இன்று விற்பனையானது .ஒரு கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து 4, 744 ரூபாய்க்கு இன்று சென்னையில் விற்பனையானது.