இனி இ பாஸ் கட்டாயம்! தமிழக அரசு  உத்தரவு. 

 தற்போதைய செய்தியாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இனி பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர்த்து வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கட்டாயம் இ பாஸ் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தளங்களுடன் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.