தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது எவ்வளவு தெரியுமா? 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையை ஒப்பிடுகையில் சவரனுக்கு ரூபாய் 192 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 37, 472 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 24 குறைந்து ரூபாய் 4, 684 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று குறைந்துள்ளது எவ்வளவு தெரியுமா?