தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்.

  தமிழகத்தில் புதிதாக இன்று 937 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 259 பேருக்கு  தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் இன்று  உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனவைரஸ் தமிழகத்தில் ஒருவருக்கு மட்டும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.