தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 152 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 37,0 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய விலையை காட்டிலும் இன்று 152 ரூபாய் குறைந்துள்ளது .அதேபோல ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு  19ரூபாய் குறைந்து  4,634 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்.