தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்.

  தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 356 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பால் உயிர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 என  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.