தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து  4, 716 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அதே போல் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை  ஒரு சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 37, 728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.