தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை!  

கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை கண்டு வந்த தங்கத்தின் விலை தற்போது ஒருவாரமாக மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .56 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 37,560 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூபாய்7 உயர்ந்து 4,695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.