திடீரென இன்று உயர்ந்த தங்கத்தின் விலை! 

 சென்னை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 336 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 37,224 ரூபாய்க்கு விற்பனையானது.