மீண்டும் விலை ஏற்றம் கண்ட தங்கத்தின் விலை.!

  22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்து இன்று சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அதாவது ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய். 37,816க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது . கிராமுக்கு ஏழு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4, 727 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 அதேபோல் வெள்ளியின் விலையும் 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 71.20  காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.