தேர்தலுக்கு முன்பே பள்ளி முழு ஆண்டு தேர்வா? பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்! 

 சட்டசபை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு இறுதித் தேர்வை நடத்துவதா என முதல்வரிடம் ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித் தேர்வை நடத்துவதா என்பது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து வருவதாகவும் ஆனால் இன்னும் அது குறித்து எந்தவிதமான ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் பள்ளி  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.