தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம். 

 தமிழகத்தில் இன்று மேலும்  1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 333 பேருக்கு  பாதிப்பு உள்ளது. இன்று உயிரிழந்தவர் எண்ணிக்கை 13 என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.