நீங்கள் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களாக உங்களுக்கு ஐ டி எஃப் சி வங்கியில் சூப்பரான வேலைவாய்ப்பு !!

 நமது தமிழ் செய்தி வளைதளத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் பதிவிடப்பட்டு வருகிறது பார்த்து பயனடையுங்கள். ஐடிஎப்சி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் :ஐ டி எஃப் சி பேங்க்

 மொத்த காலிப்பணியிடங்கள்: பல்வேறு
 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு: மத்திய அரசு வேலைகள்
வேலை :துணை மேலாளர், விற்பனை மேலாளர், சி.ஏ, கிளை மேலாளர், வங்கி அதிகாரி
கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
 வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை
 மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை
 விண்ணப்ப கட்டணம்: இல்லை தேர்வு: செயல் முறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
 விண்ணப்பிக்கும் முறை www.idfcfirst bank.com என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி இம்மாதம் 30 .12. 2020.